'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ், தற்போது இயக்கி வரும் படம் குருதி ஆட்டம். அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.
இப்படம் அதர்வாவின் முந்தைய படங்களின் பிரச்சினையால் தடைபட்டது. இப்போது தடைகள் நீங்கி முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். அவர் மேலும் கூறியதாவது: