Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்

18 ஜன, 2020 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-about-Darbar

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் கடந்த 9ல் ரிலீசானது. பொங்கலையொட்டி ரிலீசான இந்தப் படம் நான்கு நாளில் 150 கோடியும் இந்தவாரத்தில் ரூ.200 கோடி வசூலையும் கடந்தது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து, ராகவா லாரன்ஸ், தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: ரஜினி நடித்திருக்கும் தர்பார் படம் ஓடாது என, கூடவே இருக்கும் நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் கூறி வந்தனர். குறிப்பாக ஒருவர் ஏகப்பட்ட திட்டங்களை போட்டார். படம் ஓடாது; யாரும் பார்க்க வேண்டாம் என வாட்ஸ்-ஆப் மூலம் தகவல் பரப்பினார். ஆனாலும், படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றிருக்கிறது. இலையை கையால் மறைக்கலாம்; மலையை கையால் மறைக்க முடியாது. மலைடா... அண்ணாமலை டா. அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ... விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Thanjavur kaaran - Jubail,சவுதி அரேபியா
21 ஜன, 2020 - 11:39 Report Abuse
Thanjavur kaaran ரஜினி ஒரு விளங்காதவர் என்றால் லோரன்ஸ் ஒரு விளங்காதவர்
Rate this:
Thanjavur kaaran - Jubail,சவுதி அரேபியா
21 ஜன, 2020 - 11:37 Report Abuse
Thanjavur kaaran ரஜினி ஒரு விளங்காதவர் என்றால் இவர் ஒரு விளங்காதவர்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஜன, 2020 - 16:06 Report Abuse
skv srinivasankrishnaveni ரஜினி ராசிக்காலுக்கு அவரு எது செய்தாலும் சூப்பர்தானுங்கோ அந்த நிலையில் ஒதுங்கிய லாரனசுக்கும் பெருமைப்பிச்சுக்குதுங்கோLET HIM என்ஜாய்
Rate this:
பேசும் தமிழன் மலையை கையால் மறைக்க முயன்று தோற்று போன அந்த ஆள் மூலபத்திர ஓணாண்டி சுடலை கான் தானே ???
Rate this:
Google -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2020 - 07:19 Report Abuse
Google ஆர்வ கோளாறு
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in