Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்

18 ஜன, 2020 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Fans-can-choose-name-for-Simbu-in-Maanadu-film

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு இப்போது தான் இந்த படம் தொடங்குகிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து தர வேண்டும் என வெங்கட் பிரபு கேட்டுள்ளார். படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு எந்த பெயர் பொருந்துகிறதோ அதனை தாங்கள் தேர்வு செய்வோம் என்றும், பொருத்தமான பெயரை தரும் ரசிகர், மாநாடு படப்பிடிப்பில் ஒருநாள் முழுவதும் பங்கேற்கலாம் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' ?'சிலம்பாட்டம்' படக் காப்பியா ... வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா? வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

பேசும் தமிழன் ஒசாமா அல்லது அபுபக்கர் அல் பாக்தாதி
Rate this:
Nesan - KARAIKUDI,இந்தியா
19 ஜன, 2020 - 13:22 Report Abuse
Nesan கழுதை
Rate this:
Nesan - KARAIKUDI,இந்தியா
19 ஜன, 2020 - 13:21 Report Abuse
Nesan சிவப்பு சொரியார்
Rate this:
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19 ஜன, 2020 - 02:09 Report Abuse
Ramasami Venkatesan இன்றைய சூழ்நிலையில் - ரெஹ்ராம் என்ற பெயர் பொருந்தும்.
Rate this:
18 ஜன, 2020 - 20:51 Report Abuse
mifas (masha) Masha
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in