Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை!

18 ஜன, 2020 - 03:13 IST
எழுத்தின் அளவு:
Political-Desire-of-Vijay-Sethupathy

நடிகர் விஜய் சேதுபதி, கடந்த, 16ம் தேதி, தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, தாஜ்நுார் இசையில், பத்திரிகையாளர் நெல்லை பாரதி எழுதிய பாடல் வேகமாக பரவி வருகிறது.இது குறித்து, திரையுலக வட்டாரத்தில், 'ஆளும் அரசியல் பிரமுகர்களை குறிப்பிடுவது போல், 'மாண்புமிகு மக்கள் செல்வன்' என, பாடலுக்கு தலைப்பிடப்பட்டு உள்ளது. அதில், 'ஆயிரத்தில் ஒருவன்' என்றெல்லாம், விஜய் சேதுபதி புகழப்பட்டு உள்ளார்.'இப்பாடல் வீடியோவில், 'ஹீரோ என்பது உருவத்தில் இல்லை. அவன் யார், என்ன செயலை செய்தான் என்பதை வைத்துத் தான்' என, விஜய்சேதுபதி பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. 'இதன் மூலம், தன் அரசியல் விருப்பத்தை, விஜய் சேதுபதி கோடிட்டு காட்டுவதாக உள்ளது' என்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழுக்கு மீண்டும் வருகை!தமிழுக்கு மீண்டும் வருகை! இயற்கை வளத்தின் அவசியம்! இயற்கை வளத்தின் அவசியம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in