Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா

17 ஜன, 2020 - 18:35 IST
எழுத்தின் அளவு:
SJ-Surya-denied-love-gossips-with-Priya-Bhavani-Shankar

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நடிகை ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்தப் படம் மான்ஸ்டர், வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, இவர்கள் மீண்டும் இணைந்த படம் 'பொம்மை'. ராதா மோகன் இயக்கி உள்ளார்.

இரு படங்களில் தொடர்ந்து இருவரும் ஜோடியாக நடிப்பதைத் தொடர்ந்து, இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இது குறித்து, தற்போது, தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலமாகவே எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: ‛‛சில முட்டாள்கள், நான், ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலைச் சொன்னதாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் தவறான செய்தியைப் பரப்புகின்றனர். மான்ஸ்டர் படத்தில் இருந்து, அவர் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். ப்ரியா, ஒரு நல்ல நடிகையும் கூட. மேற்கொண்டு எதுவும் இல்லை. அதனால், தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சைக்கோவுக்கு போட்டி டாணாசைக்கோவுக்கு போட்டி டாணா குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் குடியை நிறுத்தினேன்; மீண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
15 பிப், 2020 - 01:50 Report Abuse
Ramesh டாடி டாடி ஓ மாய் டாடி
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 ஜன, 2020 - 15:16 Report Abuse
Endrum Indian ...தொழில் துறையில் உள்ளவர்களிடம் இது ரொம்ப ரொம்ப சகஜமுங்க
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 ஜன, 2020 - 10:55 Report Abuse
Sridhar உனக்கு அவளோட அப்பா வயசு. மொதல்ல அத சொல்லுய்யா. நீ கமலஹாசன் இல்லென்னும் சொல்லு.
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
19 ஜன, 2020 - 13:10Report Abuse
பஞ்ச்மணிசரி சரி டேன்சன் வேண்டாம் பல்லு இருக்கவரு பக்கோடா சாப்பிடறாரு நாம என்ன பண்ண முடியும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in