Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை

17 ஜன, 2020 - 18:10 IST
எழுத்தின் அளவு:
Ajith-tips-to-Kanchipuram-police

‛நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அஜித் - வினோத் கூட்டணியில் ‛வலிமை படம் உருவாகிறது. ஆந்திராவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இந்த ஓய்வில் காஞ்சிபுரம் போலீசாருக்கு ஆளில்லா குட்டி ரக விமானங்களை இயக்குவது மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை வழங்கி உள்ளார் அஜித். அதேப்போன்று தனது வலிமை தொடர்பாகவும், போலீசாரிடம் அஜித் சில ஆலோசனைகளை பெற்றுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்கோடையில் வெளியாகும் கார்த்தி - ... சைக்கோவுக்கு போட்டி டாணா சைக்கோவுக்கு போட்டி டாணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sambantham sasikumar - chennai,இந்தியா
21 ஜன, 2020 - 17:58 Report Abuse
sambantham sasikumar அஜித் அவர்களுக்கு உங்கள் மூலமாக ஓர் வேண்டுகோள். விவசாயத்திற்கு பயனளிக்குமாறு (இரவில் காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, முயல், இவைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையிலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வகையிலும்) குறைந்த செலவில் குட்டி விமானம் ஏற்பாடு செய்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in