Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛தலைவி : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி

17 ஜன, 2020 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Thalaivi:-Aravindswamy-in-MGR-Look

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி ‛தலைவி என்ற படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்க, ஜெ., வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது கங்கனா அவரைப் போன்று இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இன்று(ஜன., 17) எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எம்ஜிஆரைப் போலவே தோற்றமளிக்கிறார் அரவிந்த்சாமி.




எம்ஜிஆரைப்போன்று மீசையின்றி கறுப்பு கண்ணாடி அணிந்து ஒரு போட்டோவும், மற்றொரு போட்டோவில் அவரைப்போலவே ஸ்டைலாக அமர்ந்திருக்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தலைவி படம் ஜூன் 26ல் திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
கட்டாய வெற்றியை நோக்கி!கட்டாய வெற்றியை நோக்கி! இந்துஜாவின் கவர்ச்சி போட்டோ ஷூட் இந்துஜாவின் கவர்ச்சி போட்டோ ஷூட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Bala Krishnan - Indore,இந்தியா
22 ஜன, 2020 - 16:07 Report Abuse
Bala Krishnan எம்.ஜி.ஆர் மட்டும்தானா? சோபன்பாபு, ஜெய்சங்கர் வேடங்களுக்கு யார் நடிக்கிறார்கள்? அல்லது வரலாறு மாற்றி எழுதப்படுமா?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஜன, 2020 - 17:22 Report Abuse
skv srinivasankrishnaveni NTR ஸ்ரீ ராமராகவும் கிருஷ்ணராகவும் நடிச்சாரு வேஷம் கணப்பொருத்தம் என்கிறோம் காரணம் ராமனையும் கிருஷ்னரையும் நாமெல்லாம் பாக்கவே இல்லியே அதுபோலத்தான் நடிப்புணர்ச்சி அரவிந்த சாமி தேர்வு செய்துருக்காக அவ்ளோதான்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஜன, 2020 - 16:27 Report Abuse
skv srinivasankrishnaveni முக ஜாடை பொருந்தவே இல்லீயே நடிக்கத்தான் வேஷமாகட்டுறாங்க கலர் பொருத்தம் விக்கினால் மண்டையும் பொருந்துது நடிப்பில் நன்னாவே வரும் சாமிக்கு சோ நோ ப்ரோப்லேம் ரம்யாக்கு ஜெயாவின் வேஷம் பரவாயில்லே கனகாவுக்கு சம்பந்தமே இல்லீங்க INFACT சகிக்கலே
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19 ஜன, 2020 - 04:45 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவரும், இவரும் சிகப்பு.. இருவருக்கும் தலையில் முடி இல்லை.. அதான் டோப்பா எல்லாம் கச்சிதமாக பொருந்தி உள்ளது. கூடவே இருக்க பதினாறு வயசில் ...தான்னு எம்ஜியார் கேட்டா மாதிரி இவருக்கும் கெட்ட பழக்கம் வந்துடாமல் இருக்கணும்.,
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18 ஜன, 2020 - 16:01 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அருமை.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in