ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தனக்குப் பின் ஹீரோவான நடிகர்கள் எல்லாம், முன் வரிசைக்கு வந்து விட்ட நிலையில், முதல்வரிசை நடிகர் என்ற அடையாளத்தை எட்டிப் பிடிப்பதற்காக, நீண்டநாட்களாகவே கடுமையாக போராடி வருகிறார் சந்தானம்.
இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எல்லாம், ஓரளவுக்கு பேசப்பட்டாலும், அவர் காமெடியனாக கலக்கிய படங்களின் அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக, டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், யோகிபாபு உள்ளிட்ட காமெடி நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கியுள்ளார் சந்தானம். அவருக்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார்.