Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் - திரையரங்கம்தரப்பினர் முட்டல்!

17 ஜன, 2020 - 00:23 IST
எழுத்தின் அளவு:
Producer---Theater

'வி4 எம்.ஜி.ஆர்., - சிவாஜி 2019' சினிமா விருது வழங்கும் விழா, பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய, அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன், ''படம் வெளியான, 30வது நாளிலேயே, இணையதள, 'ஆப்'களில், தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர். இதனால், திரையரங்கத்திற்கு வர, மக்கள் விரும்புவதில்லை. இந்நிலையை, தயாரிப்பாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.அடுத்து பேசிய, தயாரிப்பாளர் தாணு, ''திரையரங்க வசூலில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கை வழங்கினால், நாங்கள் ஏன், 'ஆப்'களுக்கு படத்தை விற்கப் போகிறோம்?'' எனக் கேள்வி எழுப்பினார்.ஏற்கனவே, '30 நாட்களுக்குள், 'ஆப்'களில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு, தடை விதிப்போம்' என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு ?'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு ? ரஜினி என்னை பாராட்டினார்! ரஜினி என்னை பாராட்டினார்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2020 - 04:02 Report Abuse
shoba Thanks for forgiving Tamilrockers who releases on the same day.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in