Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு ?

16 ஜன, 2020 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Pattas-:-First-Day-Collection-report

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், சினேகா, மெஹ்ரின் மற்றும் பலர் நடிக்க நேற்று(ஜன.,15) பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'பட்டாஸ்'.

அசுரன் போன்ற தரமான படத்தில் நடித்து விட்டு ஒரு லோக்கலான கமர்ஷியல் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறாரே என இப்படத்தின் மீது ஒரு குறை இருந்தது. ஆனால், படத்தில் அப்பா தனுஷ் கதாபாத்திரம் தமிழரின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான 'அடிமுறை' தொடர்புடையதாக இருப்பதால் அது ரசிகர்களிடம் பாராட்டப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற குறைகளை 'அடிமுறை' வீரக்கலை கொஞ்சம் சமன் செய்துவிட்டது. பொங்கலுக்கு வேறு புதிய படங்கள் இல்லாத காரணத்தாலும், விடுமுறை நாட்கள் சமயம் என்பதாலும் நேற்று முதல் நாளிலேயே 'பட்டாஸ்' படம் 5 கோடி வரை வசூலித்துள்ளதாம்.. அடுத்த நாட்களிலும் இதே அளவிற்குத் தொடர்ந்தால் 5 நாட்களில் 25 கோடி வசூலித்துவிடும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக படம் வசூல் ரீதியாகவும் தப்பிக்க வழி இருக்கிறது என்கிறார்கள்.

'பட்டாஸ்' வசூல் பத்திக்கொண்டால் வாங்கியவர்களுக்கு நல்லது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' வியாபாரம் 200 கோடி தாண்டியதா?'மாஸ்டர்' வியாபாரம் 200 கோடி ... தயாரிப்பாளர் - திரையரங்கம்தரப்பினர் முட்டல்! தயாரிப்பாளர் - திரையரங்கம்தரப்பினர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

PR Makudeswaran - Madras,இந்தியா
18 ஜன, 2020 - 18:19 Report Abuse
PR Makudeswaran எவ்வளவு இருந்தால் நமக்கென்ன. வேறு பிழைப்பு இல்லையா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in