Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' வியாபாரம் 200 கோடி தாண்டியதா?

16 ஜன, 2020 - 18:14 IST
எழுத்தின் அளவு:
Did-Master-business-crossed-Rs.200-crore?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. 'பிகில்' படத்தின் வியாபாரத்தை விட இப்படத்தின் வியாபாரம் அதிகமாகியுள்ளதாக சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி, தெலுங்கு உரிமை ரூ.10 கோடி, கேரளா உரிமை ரூ.9 கோடி, கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, ஹிந்தி உரிமை, சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி, தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி, டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி, ஆடியோ உரிமை ரூ.5 கோடி ரூ.219 கோடி வரை வியாபாரம் நடைபெற்றிருக்கலாம் என்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி. எனவே, வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 70 கோடி வரை லாபத்தைப் பார்த்துள்ளார்கள். படத்தின் முதல் பார்வை வெளியான பின்பே வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றதாம். 'மாஸ்டர்' படத்தின் வியாபாரம் 'தர்பார்' வியாபாரத்தை விடவும் அதிகமாக நடைபெற்றதாக ஒரு தகவல் உண்டு.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சங்கராந்தி விழா: ஒன்றுகூடிய மெகா குடும்பத்தினர்சங்கராந்தி விழா: ஒன்றுகூடிய மெகா ... 'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு ? 'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Tamil - Trichy,இந்தியா
20 ஜன, 2020 - 15:32 Report Abuse
Tamil ... ஆமா நீ பாத்த.. .
Rate this:
17 ஜன, 2020 - 16:28 Report Abuse
ravi sankar dina
Rate this:
Sudarsan - Kanyakumari,இந்தியா
17 ஜன, 2020 - 10:29 Report Abuse
Sudarsan விஜய் காக என்னமா கூவுறான் பா.. எல்லாமே கூடவே இருந்து பார்த்த மாதிரி :):)
Rate this:
Raghu -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 18:55 Report Abuse
Raghu Epdiyo ungaluku rajini sir seendalenna thukkam varathu.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in