Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

16 ஜன, 2020 - 15:32 IST
எழுத்தின் அளவு:
IT-Raid-at-Rashmika-House

‛கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சாரிலேரு நீகேவரு' உள்பட தெலுங்கில் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி இருப்பவர் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் போது ராஷ்மிகா வீட்டில் இல்லை.

ராஷ்மிகாவின் தந்தை அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து ஏதும் சேர்த்துள்ளார்களா, அல்லது வரி ஏய்ப்பு ஏதுவும் செய்துள்ளார்களா என்ற விபரம் தெரியவில்லை. முறையாக அதிகாரிகள் கூறினால் மட்டுமே தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர்விஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர் சங்கராந்தி விழா: ஒன்றுகூடிய மெகா குடும்பத்தினர் சங்கராந்தி விழா: ஒன்றுகூடிய மெகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
18 ஜன, 2020 - 13:46 Report Abuse
Ramakrishnan Natesan ஒரு நாலு படத்துக்கே இப்படி ஒருத்தன் 160 padam எவ்வளவு இருக்கும் இதற்க்கு தான் அவன் சொம்பை தூக்கி கொண்டு அலைகிறான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in