Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?

16 ஜன, 2020 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Srilankan-Govt.,-denied-Visa-to-Rajinikanth

தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படம் வெளியானதும் தனது அரசியல் கட்சியை சித்திரை மாதத்தில் அவர் தொடங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான விக்னேஷ்வரன், இலங்கை தமிழர்களின் நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஜினி நடிகர் என்றால் விசா கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். அதனால் தான் அவருக்கு விசா வழங்க மறுப்பதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்படுதவாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்விஜய் சேதுபதி பிறந்தநாள் ... விஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர் விஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

kumar - chennai,இந்தியா
19 ஜன, 2020 - 13:21 Report Abuse
kumar இந்த நியூஸ் உண்மை இல்லை இலங்கை சொல்லிவிட்டது. அந்த நியூசையும் போட்டு இருக்கலாம் ரஜினிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எத்தனை பேர் முயற்சி செய்தாலும் அவருடைய புகழை அழிக்க முடியாது
Rate this:
oce - tokyo,ஜப்பான்
18 ஜன, 2020 - 11:49 Report Abuse
oce ரஜினி கடவுள் பக்தர். இப்போது சிலோன்காரன்கள் ராஜபட்சே பேச்சை கேட்டு இந்து கோயில்களை இடிக்கிறான்கள். இனி இலங்கையிலிருந்து ராஜ பட்சே திருப்பதிக்கு வர முடியாது. இந்தியாவுக்குள் காலடி வைப்பது அநாகரிகம்.
Rate this:
moorthy moorthy - chennai,இந்தியா
16 ஜன, 2020 - 17:15 Report Abuse
moorthy moorthy Sathya sothanai .punitha aathmavukey visa illaya.Ravanan visa illai enral .Ramar povathai thadukka mudiyuma.
Rate this:
kamal -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 16:21 Report Abuse
kamal ரஜினி தமிழன் கிடையாது, அவன் அங்கு வந்து தமிழர்களை காப்பாற்ற போவதில்லை. இந்த டம்மி பீஸ்க்கு தாராளமாக விசா கொடுக்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in