Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளியீடு

16 ஜன, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Mammootty---Rajkiran-film-releasing-on-Jan-23

நடிகர் ராஜ்கிரன், மலையாளத்தில் முதன்முறையாக நடித்துள்ள படம் ‛ஷைலாக். இந்த படம் தமிழிலும் குபேரன் என்கிற பெயரில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.. இந்த படத்திற்காக தமிழ் வசனங்களை ராஜ்கிரணே எழுதியுள்ளார். என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை மீனா.

இந்த படத்தில் மம்முட்டி வட்டிக்கு விடும் பைனான்சியர் ஆக நடித்துள்ளார். ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ் என மம்முட்டி நடித்த படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து இந்த படம் வரும் ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழிலும் அதே தேதியில் ரிலீசகவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் போஸ்டர் ?காப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் ... விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம் விஜய் சேதுபதி பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in