Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் போஸ்டர் ?

16 ஜன, 2020 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Master-Poster-copy?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியானது. போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே அது காப்பி போஸ்டர் என சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. இதற்கு முன், அது போன்ற டிசைனில் வெளிவந்த சில படங்களின் போஸ்டர்களை ரசிகர்கள் பதிவிட்டு டிரோல் செய்தனர்.

மாஸ்டர் படத்தின் கதையே கொரியன் படத்தின் காப்பி என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது போஸ்டர்களும் காப்பி என சர்ச்சை எழுந்து வருகிறது. முதலில் வெளியிட்ட போஸ்டர் கூட காப்பியடிக்கப்பட்ட ஒன்று தான் என்றார்கள்.




அடுத்த போஸ்டரையாவது காப்பியடிக்காத ஒரு போஸ்டராக யோசிப்பாரோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடைய மானசீக குரு கமல்ஹாசனே, சில படங்களை ஹாலிவுட்டிலிருந்து காப்பியடித்து தான் எடுத்தார். அவரைத் தொடரும் இவரும் அப்படியே செய்வது நியாயமா ?.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'குருவி' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பவன்'குருவி' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட ... மம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளியீடு மம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vijay Kumar - Manama,பஹ்ரைன்
19 ஜன, 2020 - 15:06 Report Abuse
Vijay Kumar விஜய் = ctrl + v “காப்பி” மாஸ்டர்
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 14:38 Report Abuse
shoba Pls put vijay related article, only if he does something on his own (ecen with miracle it wont happen).whole universe knows that vijay is a copy cat.so please dont waste your time and readers time.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in