Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குருவி' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பவன்

16 ஜன, 2020 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Actor-Pawan-apology-on-Kuruvi-issue

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்த 'அசுரன்' படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதற்காக வெற்றி விழா ஒன்றை நடத்தினார்கள்.

'அசுரன்' படத்தில் வில்லனாக நடித்த பவன், அந்த விழாவில் பேசுகையில், 'குருவி' படம் தான் நான் கடைசியாக கலந்து கொண்ட வெற்றி விழா. 150 நாட்கள் ஓடியதாகச் சொன்னார்கள். அது உண்மையா என்றெல்லாம் தெரியாது,” என்று பேசினார்.

அந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அப்படிப் பேசியதற்காக 'குருவி' படத் தயாரிப்பாளர், இயக்குனர், விஜய் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பவன் தெரிவித்துள்ளார்.

விழாவில் கலந்து கொண்டு மேடை ஏறி பேசும் போது இப்படித்தான் ஏதாவது பேசி விடுவேன் என்று பவன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்...'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்... காப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் போஸ்டர் ? காப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamil - chennai,இந்தியா
17 ஜன, 2020 - 17:58 Report Abuse
Tamil நேதமிழ் நடிகர்களுக்கு எதிராக சில சில்லறை நடிகர்களை இப்படி தான் தூண்டி விடுவான்.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 14:39 Report Abuse
shoba what pawan said is 100 correct.no need to ask sorry
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in