Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்

16 ஜன, 2020 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Hindi-Pollathavan-remake-releasing-on-Feb-28

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் முன்பு வெளியான படம் ‛பொல்லாதவன்'. இந்தப் படத்தை, தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு ‛கன்ஸ் ஆப் பனாரஸ்' என பெயர் சூட்டி இருக்கின்றனர். கர்ணன் நாத், நடாலியா, அபிமன்யு சிங் ஆகியோருடன் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான பாத்திரம் ஒன்றில் தோன்றுகிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் சூரி இயக்குகிறார். ஏற்கனவே, பொல்லாதவன் திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகியிருக்கும் சூழலில் தமிழ் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது, இந்தியில் அடுத்த மாதம் 28ல் ரிலீஸ் ஆகிறது. அங்காவது வெற்றி பெறுமா?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: ... நீச்சல் என்பது தியானம்! நீச்சல் என்பது தியானம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in