Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் மீண்டும் சுறா; விஜய் ரசிகர்கள் குஷி

16 ஜன, 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Vijays-50th-Film-Sura-rereleasing-in-Kerala

கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றில், நடிகர் விஜய் நடித்த சுறா படம் மீண்டும் திரையிடப்படுகிறது. தமிழ் பட உலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் நடிகர் விஜய்க்கு, கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். தமிழகத்தைப் போல், விஜய் படங்கள் கேரளாவில் ரிலீசாகும் போது, ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் சுறா. விஜய்யின் 50வது படமாக வெளியான சுறா, தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், வரும் குடியரசு தினத்தில், கேரளாவில் உள்ள ஜிமேக்ஸ் தியேட்டரில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான, சுறா படம் திரையிடப்படுகிறது. அதற்கான முன் பதிவு வேகமாக நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.200 கோடி வசூல் கடந்த 'தர்பார்'ரூ.200 கோடி வசூல் கடந்த 'தர்பார்' 'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்... 'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

17 ஜன, 2020 - 08:43 Report Abuse
சுறா கோபாலன் எத்தனை விழுக போகிறதோ தெரியவில்லையே
Rate this:
sathish -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 16:16 Report Abuse
sathish மண்டைக்கு சுகமில்லையோ!!?
Rate this:
krishna -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 15:37 Report Abuse
krishna enga darbar padam housefull show and so many family audience watching. anal neega padam sariya pola solriga. kerala la suraaaaaaaaaa padam speeda booking pogutha. enna oru comedy. vijay sir padam thil attr flop ithu than. vijay sir kuda nanba matar. what a comedy
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 14:41 Report Abuse
shoba The shark which vijay is holding was dead after hearing this news
Rate this:
16 ஜன, 2020 - 13:13 Report Abuse
ilaiyaraja muthu இதுக்கு சேட்டன்கள் செத்துரலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in