Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.200 கோடி வசூல் கடந்த 'தர்பார்'

16 ஜன, 2020 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Darbar-in-entered-in-Rs.200-crore-club

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'தர்பார்'. இன்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள இப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிறு வரையிலான நான்கு நாட்கள் வசூலாக 150 கோடியைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த மூன்று நாள் வசூலாக மேலும் 50 கோடி ரூபாயை வசூலித்து, தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இந்தப் படம் ஆஹா, ஓஹோவென வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் நஷ்டத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கிறார்கள். இந்த வாரத்திற்குள் தமிழ்நாடு வசூல் லாபத்தில் நுழைந்துவிடும் என்பதுதான் கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்தினர் உடன் சவுந்தர்யா பொங்கல் கொண்டாட்டம்குடும்பத்தினர் உடன் சவுந்தர்யா ... கேரளாவில் மீண்டும் சுறா; விஜய் ரசிகர்கள் குஷி கேரளாவில் மீண்டும் சுறா; விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

R Sundar - Coimbatore,இந்தியா
18 ஜன, 2020 - 14:24 Report Abuse
R Sundar ஆமாம் மிஸ்டர் ராமன் (மதுரை)... ஐநூறு என்ன ஆயிரம் கொடின்னுகூட சொல்லுவீங்க... நூறு கோடி சம்பளம் கொடுத்ததை நீங்க பார்த்தீங்களா.... இல்லை நீங்க ரஜினியோட அக்கவுண்டண்டா... அப்படிப் பாத்தா காமலுக்கும் தான் பிக் பாஸ் மூணாவது சீசன்ல நூறு கோடி சம்பளம்னு செய்தி இருக்கு... சும்மா அளந்து விட்றானுங்க 2.0 உள்ள வந்த நஷ்டஹத்தை சரிபடுத்தத்தான் இந்த தர்பார் படத்தை நடிச்சுக்க குடுத்தார் ரஜினி... 100 கோடி சம்பளம் எல்லாம் ரீல்
Rate this:
sam - Bangalore,இந்தியா
17 ஜன, 2020 - 14:31 Report Abuse
sam If Rajini & actors are taking big junk of profit from the movie, then why can't they produce the film. Producers are poor ppl in the cinema industry .. I don't know when they will realize it.
Rate this:
Meenakshi - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 10:52 Report Abuse
Meenakshi இருநூறு கோடி... நீ பாத்த....நாங்க நம்பிட்டோம் ... சத்தியமா நம்பிட்டோம்
Rate this:
Ramasubramanian Sk - pondicherry,இந்தியா
17 ஜன, 2020 - 07:32 Report Abuse
Ramasubramanian Sk இந்த வயதிலும் ரஜினிகாந்த் துடிப்பாக நடித்து வருகிறார். படம் அவரால் மட்டுமே தாங்க பட்டு உள்ளது. எது நல்லது அதை மட்டும் பார்க்கணும்
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
17 ஜன, 2020 - 05:32 Report Abuse
Siva Movie . super
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in