Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தினர் உடன் சவுந்தர்யா பொங்கல் கொண்டாட்டம்

15 ஜன, 2020 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajini-celebrated-pongal-with-Family

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர், கடந்தாண்டு தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார். இப்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப் தொடராக எடுக்கும் பணிகளில் இறங்கி உள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விறகு அடுப்பில் பொங்கல் வைத்து தனது கணவர், மாமனார், மாமியார் உடன் கொண்டாடினார் சவுந்தர்யா. பின்னர் பெற்றோர்கள் ரஜினி - லதாவிடம் ஆசி பெற்றார். இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.



Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சண்டக்காரி டிரைலர் வெளியீடுசண்டக்காரி டிரைலர் வெளியீடு ரூ.200 கோடி வசூல் கடந்த 'தர்பார்' ரூ.200 கோடி வசூல் கடந்த 'தர்பார்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17 ஜன, 2020 - 10:31 Report Abuse
skv srinivasankrishnaveni ரெண்டாவது தலைப்பொங்கலா
Rate this:
Ray - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 04:35 Report Abuse
Ray தனுஷ் எப்போதுமே ஒரு முழம் தள்ளிதான்
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
16 ஜன, 2020 - 15:40 Report Abuse
Lion Drsekar எல்லோருக்கும் எல்லாமே மரத்துப்போச்சு , மறந்தும் விட்டது, பழைய கழிதலும் புதுதினே புகுதலும் சகஜமாச்சு பொங்கலோ பொங்கல் வாழ்க கலாச்சாரம், வந்தே மாதரம்
Rate this:
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
17 ஜன, 2020 - 22:28Report Abuse
Rasu Kuttyசூப்பர் சார்.. வாய் விட்டு சிரித்துவிட்டேன் .... பழையன கழிதலும், புதியன புகுதலும்... சில ஆண்டுகளுக்கு பிறகு திரும்பவும் போகி, பொங்கல் தான்.. பழையன கழிதலும், புதியன புகுதலும்... வாழ்க தமிழ் கலாச்சாரம்.....
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
16 ஜன, 2020 - 07:35 Report Abuse
a natanasabapathy Naankaavathu thoonkalin velai koothaadikalin kudamba vizhayankalai veliyiduvathu thaan polum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in