Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்டக்காரி டிரைலர் வெளியீடு

15 ஜன, 2020 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Sandakari-Trailer-out

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி, வெற்றி பெற்ற படம் மை பாஸ். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக சண்டக்காரி திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் திலீப் - மம்தா மோகன்தாஸ் நடித்த வேடங்களில் விமல் - ஸ்ரேயா நடித்துள்ளனர். மாதேஷ் இயக்கி உள்ளார். இரண்டு வருட இடைவெளிக்குப் பின், ஸ்ரேயா தமிழில் நடிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விமலுக்கும், ஸ்ரேயாவுக்கும் இடையே நடக்கும் சண்டைதான் படத்தின் பிரதான கதை. அதனாலேயே படத்துக்கு சண்டக்காரி என பெயர் சூட்டி உள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருவதால், படம் மே மாதம் ரிலீஸாகும் என தெரிகிறது.




Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சத்தம் கூடாது... உஷ்ஷ்..... ‛மாஸ்டர்' செகண்ட் லுக்சத்தம் கூடாது... உஷ்ஷ்..... ‛மாஸ்டர்' ... குடும்பத்தினர் உடன் சவுந்தர்யா பொங்கல் கொண்டாட்டம் குடும்பத்தினர் உடன் சவுந்தர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

pradeep -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2020 - 12:42 Report Abuse
pradeep தங்க தலைவி Shriya
Rate this:
pradeep -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 20:19 Report Abuse
pradeep தலைவி Shriya
Rate this:
VKC - CBE,இந்தியா
16 ஜன, 2020 - 06:15 Report Abuse
VKC Inspired by 2009 hollywood movie "The Proposal" ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in