Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நினைத்ததை சாதிப்பேன்: மஞ்சிமா மோகன்

15 ஜன, 2020 - 16:41 IST
எழுத்தின் அளவு:
I-will-reach-my-goal-says-Manjima

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை மஞ்சிமா மோகன். அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதை ஏற்று அவரால் நடிக்க முடியவில்லை. இதனால், சிலர் இந்த வாய்ப்புகளை திட்டமிட்டு தட்டி விட்டதாக புகார் கூறினார் மஞ்சிமா மோகன்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால், அவரால் நடக்க முடியாத நிலை இருந்தது. இருந்த்போதும், அவரை எப்.ஐ.ஆர்., படத்தில் நடிக்க வைத்தார் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த். இது குறித்து, நடிகை மஞ்சிமா மோகன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

எனக்கு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து என்னால், நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, நடனம் ஆட முடியுமா என்றெல்லாம் என்னுள் பல்வேறுவிதமான ஐயப்பாடுகள் எழுந்தன. இதில் எதையுமே செய்ய முடியாது என்றே என்னுடைய மனம் சொன்னது. ஆனாலும், எப்.ஐ.ஆர்., படத்தியின் இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு உற்சாகமும், ஊக்கமும் தந்து படபிடிப்புக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே என்னை நடிக்க வைத்தார். அதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. மனு ஆனந்த் அளித்த ஊக்கத்தால், படுக்கையில் கிடந்த நான் எழுந்து விட்டேன். இனி, நான் நினைத்ததை சாதிப்பேன். நான் தற்போது நூறு சதவீதம் குணமாகி விட்டேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவுடன் கைலாசா தீவில் செட்டில் ஆவேன்: ஹரிஷ்ராஷ்மிகாவுடன் கைலாசா தீவில் ... துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in