Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவலர்கள் குடும்பத்துக்காக தர்பார் படம் சிறப்புக் காட்சி

15 ஜன, 2020 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Darbar-Special-show-screened-for-police-family

பொங்கலை ஒட்டி, நடிகர் ரஜினி, நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்த தர்பார் படம் கடந்த 9ல் ரிலீசானது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். இப்படத்தை காவலர்கள் அனைவரும் காண வேண்டும் என விரும்பினார், தேவக்கோட்டை பகுதியில் ஏ.எஸ்.பி.,யான கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ்., அவர் தேவக்கோட்டை லட்சுமி தியேட்டரில் தர்பார் படம் ரிலீசாகி இருப்பதால், அந்த தியேட்டர் நிர்வாகிகளிடம் பேசி, காவலர்கள் குடும்பத்துக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி, நேற்று காலை, தேவக்கோட்டை பகுதியில் இருக்கும் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்காக தர்பார் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜாஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜா கட்டில் படப்பிடிப்பில் பொங்கல் வைத்த ஸ்ருஷ்டி டாங்கே கட்டில் படப்பிடிப்பில் பொங்கல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shobs -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 14:42 Report Abuse
shobs great insult
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in