Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

15 ஜன, 2020 - 00:28 IST
எழுத்தின் அளவு:
Did-Murugadoss-take-revenge-on-Nayanthara?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி உள்ள, தர்பார் படத்தில், நாயகி நயன்தாரா, சில காட்சிகளிலேயே வருகிறார். இதையடுத்து, 'படப்பிடிப்பின் போதே, முருக தாஸுக்கும், நயன்தாராவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே, படத்தில் தன் காட்சிகளை, முருகதாஸ் குறைத்துவிட்டதாக, நயன்தாரா ஆத்திரத்தில் உள்ளார்' என, செய்திகள் வெளியாகின.முருகதாஸ் தரப்போ, 'படத்திற்கு தேவையானதையே, இயக்குனர் செய்வார். தேவையற்ற சர்ச்சையை, சிலர் கிளப்புகின்றனர்' என்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜாதி படத்திற்குஅஜித் ஆதரவா?ஜாதி படத்திற்குஅஜித் ஆதரவா? அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் உள்ளது: ரஜினி அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 ஜன, 2020 - 04:25 Report Abuse
J.V. Iyer பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் எல்லா கதாநாயகிகளும் கவர்ச்சிக்காக தொட்டு கொள்ளப்படும் ஊறுகாய்தான். இது எல்லாருக்கும் தெரிந்ததே.
Rate this:
Sri,India - India,இந்தியா
18 ஜன, 2020 - 20:27 Report Abuse
 Sri,India நயன்தாராவை மட்டுமா?? படம் பார்த்த எல்லோரையுமே முருக தாஸ் பழிவாங்கி விட்டார் ...அந்த அளவிற்கு தலைவலி .
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18 ஜன, 2020 - 18:17 Report Abuse
தாமரை செல்வன்-பழநி எனக்கென்னமோ A R முருகதாஸ் வேண்டுமென்றே நயன்தாராவுக்கு ரஜினியுடன் அதிகப்படியாக நடிக்க விடவில்லை என்றே தோன்றுகிறது.இதைப் படத்தப் பார்த்தாலே நன்றாகத் தெரிகிறது.
Rate this:
mei - Colombo,இலங்கை
21 ஜன, 2020 - 10:06Report Abuse
meiநயன் நடிப்புக்கு அது போதும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in