Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதி படத்திற்குஅஜித் ஆதரவா?

15 ஜன, 2020 - 00:26 IST
எழுத்தின் அளவு:
Ajith-supports-caste-film?

அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள, திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜியை அழைத்து, அஜித் பாராட்டியதாக ஒரு தகவல், புகைப்படத்துடன் பரவியது.'திரௌபதி ஒரு, ஜாதி வெறி படம். அதன் இயக்குனரை அழைத்து, அஜித் பாராட்டலாமா?' என, சமூக வலைதளத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.


இது குறித்து, மோகன் ஜி-யிடம் கேட்டபோது, ''இது, ஜாதி வெறி படம் அல்ல,'' என்றவர், ''அஜித்தின் தீவிர ரசிகனான நான், மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, தற்போது சிலர் வதந்தி கிளப்புகின்றனர். சமீபத்தில் நான், அஜித்தை சந்திக்கவே இல்லை,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வில்லன் ஆன ஹீரோ!வில்லன் ஆன ஹீரோ! நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்? நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜன, 2020 - 08:52 Report Abuse
மனிதன் ஏன்பா அது என்ன ரஞ்சித் எடுக்கும் படம் போல யாரு எடுத்தாலும் அது நல்ல படம் அதே ஆளுங்க செய்யும் களவாணித்தனத்தை பற்றி எடுத்தா மட்டும் ஜாதி படம் ஏன் அவிங்க எல்லாம் என்ன காந்தியும் அர்ஜுனனுமாகவேதான் எல்லோரும் இருக்காங்களா என்ன என்ன அறிவு கொழுந்துங்க ஏற்றுக்கொண்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இல்லையென்றால் எதை பற்றியும் ஏதும் கூறாமல் அதை படமாகமட்டும் பார்த்துட்டு எல்லா துவாரத்தியும் பொத்திக்கொள் அதுதான் மனித தன்மை வடிவேலு கமெட்டியில் வருவதைப்போல ஒருத்தனுக்கு மட்டும் இரத்தம் மற்றவனுக்கு வந்த தக்காளி தொக்க என்ன.......
Rate this:
Elavarasu - Thanjavur,இந்தியா
15 ஜன, 2020 - 06:15 Report Abuse
Elavarasu ரஞ்சித் எடுத்தா சமூக அக்கறை உள்ள படம்.. இந்த படம் ஜாதி படமா..
Rate this:
Elavarasu - Thanjavur,இந்தியா
15 ஜன, 2020 - 06:11 Report Abuse
Elavarasu . ரஞ்சித் எடுத்தா சமுக அக்கறை.. இது ஜாதி படமா
Rate this:
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜன, 2020 - 04:39 Report Abuse
Indian Dubai If it e film, what about all Ranjith & Bharathiraja movies? In fact this movie conveyed the fact which is happening presently by VC & team. This movie is must to all. e is mandatory. Because all VC type politicians are living by using the e & cheating the people. This movie will certainly the eyes.
Rate this:
mohan - Vedaraniyam,இந்தியா
15 ஜன, 2020 - 03:07 Report Abuse
mohan எவ்வாறு படத்தை பார்க்காமல் பதிவு செய்ய முடியும்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in