Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.150 கோடி வசூல் - இதுவே தர்பார் நிலவரம்: லைகா அறிவிப்பு

14 ஜன, 2020 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Darbar-collected-Rs.150-crore:-Lyca-officially-announced

லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'தர்பார்'. இப்படம் விடுமுறை நாளிலோ, விசேஷ நாளிலோ வெளியாகாமல் ஒரு சாதாரண வேலை நாளில் வெளியானதால் படத்தின் வசூல் சுமார் ரகமே என்றாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

படம் வெளியான மறுநாளே படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியதாக சிலர் தகவல் பரப்பினர். ஆனால் அது உண்மையில்லை. ஐந்து நாட்களில் உலகளவில் மொத்தமாகவே ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இனி வரும் நாட்களும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அடுத்த வாரத்திற்குள் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் தனுஷின் பட்டாஸ் நாளை(ஜன., 15) வெளியாவதால் இதன் வசூல் சற்று பாதிக்கப்படலாம்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்?அடுத்து குடும்ப கதையில் விஜய்: ... மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன் மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Thamizhan - Tamil nadu,இந்தியா
16 ஜன, 2020 - 12:05 Report Abuse
Thamizhan அட பாவிங்கள இப்போ தான் ரசினி சம்பளம் வாங்கிருக்கிங்களா , மீதி எப்போ வசூல் பண்ண போறீங்க .. மக்களே எப்படியோ ரசினி சம்பளத்தை குடுத்துட்டீங்க , மத்தவங்க சம்பளம் தயாரிப்பாளர் லாபம் ல எப்போ குடுக்க போறீங்க
Rate this:
oce - tokyo,ஜப்பான்
15 ஜன, 2020 - 14:37 Report Abuse
oce அன்றைய படங்களில் சமுக சீர்திருத்த சிந்தையை மையமாக வைத்து தரமான படங்களை எடுத்து மக்களை நல் வழி படுத்த முயன்றார்கள். இன்றைய படங்கள் வியாபார நோக்கில் எடுக்கிறார்கள். அலிபாபா நாற்பது திருடர்கள் நாடோடி மன்ன்ன படம் போட்டால் இன்றும் பல கோடி வசூலை தாண்டும்.
Rate this:
sanu -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2020 - 20:51 Report Abuse
sanu Inaiku Rajini ungala maari media ah thaan sollirukaru.
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2020 - 20:04 Report Abuse
chakra நான் படத்தை பார்ப்பதில்லை
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
14 ஜன, 2020 - 19:16 Report Abuse
K.P  SARATHI உயிரை பணயம் வைத்து நடிப்பவர்களை நம் மதிப்பதில்லை. ஆனால் சும்மா முகத்தை காண்பித்து நடிப்பார்வற்கு நாம் வாரி வாரி வசூல் கொடுக்கிறோம் இது யார் தவறு
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in