Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மா

14 ஜன, 2020 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Anushka-Sharma-acting-as-cricketer-Jhulan-Goswami

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளராக இருந்து பல சாதனைகளை படைத்தவர் ஜீலன் கோஸ்வாமி. அவருடைய வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி எடுக்கப்படவிருக்கும் புதிய படத்தில், ஜீலன் கோஸ்வாமியாக பிரபல இந்தி நடிகையும், இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா ஷர்மா நடிக்கிறார். இதற்கான பயிற்சியை அவர் தொடங்கி உள்ளார். கோஸ்வாமியே, அனுஷ்காவிற்கு நேரடியாக பயிற்சி வழங்கி வருகிறார். இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: ... கைப்பையே பல லட்சம் : கரீனாவின் ஆடம்பரம் கைப்பையே பல லட்சம் : கரீனாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in