Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் - அமெரிக்கா வசூலில் 3வது இடத்தில்...

14 ஜன, 2020 - 11:55 IST
எழுத்தின் அளவு:
US-collection-Darbar-in-3rd-Place

இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகின்றன. வெளிநாடுகள் என்றாலே அமெரிக்கா தான் அதிகமாக வசூல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் ஐந்து இந்தியத் திரைப்படங்கள் வெளியாகின. 'தர்பார் (தமிழ்), சப்பக் (ஹிந்தி), தன்ஹாஜி (ஹிந்தி), சரிலேரு நீக்கெவரு (தெலுங்கு), அலா வைகுந்தபுரம்லோ (தெலுங்கு) ஆகிய படங்களில் தெலுங்குப் படமான 'சரிலேரு நீக்கெவரு) படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது.

அந்தப்படம் 297 இடங்களில் 16 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது. 183 இடங்களில், 14 லட்சம் யுஎஸ் டாலர்கள் வசூலித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் இரண்டாவது இடத்திலும், 180 இடங்களில் 7 லட்சம் யுஎஸ் டாலர்கள் வசூலித்த 'தர்பார்' மூன்றாவது இடத்திலும் உள்ளன. இது 'காம்ஸ்கோர்'ன் தகவல்.

இருப்பினும் 'தர்பார்' படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நிறுவனம் இரண்டு நாட்களிலேயே 10 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்ததாக அறிவித்தது. தெலுங்குப் படங்களின் வரவால் 'தர்பார்' படத்திற்கு தியேட்டர் பாதிப்புகளும், வசூல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இல்லை என்றால் வசூல் இன்னும் அதிகமாகியிருக்கும் என்று அமெரிக்க ரஜினி ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அடிமுறை கலையை பேசும் ‛பட்டாஸ்'அடிமுறை கலையை பேசும் ‛பட்டாஸ்' அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்? அடுத்து குடும்ப கதையில் விஜய்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

chakra - plano,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2020 - 20:07 Report Abuse
chakra படத்தைமட்டும்தான் பார்க்கும்
Rate this:
JMK - Madurai,இந்தியா
14 ஜன, 2020 - 15:57 Report Abuse
JMK ராமகிருஷ்ணா பீகிள் / விவேகம் படத்தை விட இந்த படம் எவ்ளவோ பரவாயில்லை ? உன் நண்பர் மச்சான் படம் பார்த்தாரா இல்ல டிக்கெட் கிடைக்காம போஸ்டர் பார்த்துட்டு வந்தாரா ? தமிழ் சினிமாவின் சிறந்த பொழுது போக்கு படம் தர்பார் ஒரு தடவை பார்க்கலாம் ?
Rate this:
Girija - Chennai,இந்தியா
14 ஜன, 2020 - 13:02 Report Abuse
Girija எல்லாம் வராத கூட்டத்தை வந்ததாக கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்கும் மோசடி . குருவி படம் ரூடி ஐம்பது நாள் ஓடியதாம் . கார்போரேட்டுகளுக்கு சுவிஸ் வாங்கி இப்போது தேவையில்லை பெரிய பேனர் படம் தான் தேவை.
Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
14 ஜன, 2020 - 12:36 Report Abuse
Ramakrishnan Natesan என்னுடைய= நண்பர் MICHIGAN இல் பார்த்துவிட்டு கேவலமா உள்ளது இன்னும் ரஜினி FIGHT சிரிப்பு வருது என்றார்
Rate this:
ragul - ,
14 ஜன, 2020 - 14:06Report Abuse
ragul vaya mudu...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in