Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பாரால் பாதிக்கப்பட்ட விவசாயி

14 ஜன, 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Vaazhga-Vivasayee-suffer-due-to-Darbar

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛வாழ்க விவசாயி'. இதில் வசுந்தரா காஷ்யப் கதையின் நாயகி. ஒரு ஏழை விவசாயின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தப் படத்தை பி.எல்.பொன்னி மோகன் இயக்கி உள்ளார். விவசாயம் பற்றிய படம் என்பதால் படத்தை பொங்கல் அன்று வெளியிட எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களை ரஜினி நடித்த தர்பார் படம் ஆக்கிரமித்து கொண்டதால் வாழ்க விவசாயி வெளிவரவில்லை.

இதுகுறித்து அப்புக்குட்டி கூறியதாவது: நிஜத்தில் விவசாயியான நான் இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறேன். விவசாய வேலைகள் அனைத்தும் தெரியும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வரை விவசாய வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தேன். இந்த படத்தில் விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை சொல்லியிருக்கிறோம்.

படத்தை பொங்கலுக்கு வெளியிட மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் தர்பார் ரிலீசானதால் போதிய தியேட்டர் கிடைக்காமல் வெளியிட முடியவில்லை. விவசாயின் வாழ்க்கை தான் போராட்டம் என்றால் விவசாயி பற்றி படம் எடுத்தால் அதை வெளியிடுவதும் போராட்டமாகத் தான் இருக்கிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
பிளான் பண்ணி பண்ணணும்: வடிவேலு வசனம் தலைப்பானதுபிளான் பண்ணி பண்ணணும்: வடிவேலு வசனம் ... அடிமுறை கலையை பேசும் ‛பட்டாஸ்' அடிமுறை கலையை பேசும் ‛பட்டாஸ்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21 ஜன, 2020 - 07:24 Report Abuse
Parthasarathy Badrinarayanan ஆடத்தெரியாதவன் வீதி கோணல் என்றானாம். வணிகமில்லை என்றால் விவசாயப் பொருளை வாங்க விற்க முடியாது. இரண்டும் கைகோர்த்து செல்கிறது. அந்த வணிகம் தடையின்றி படத்தை வெளியிட முடியலை. விவசாயியும் தனியாக இயங்க முடியாது
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஜன, 2020 - 16:43 Report Abuse
skv srinivasankrishnaveni ரசிகன் என்று சில்லின்ன்டு திரியும் பெரும்மக்குகள் உள்ளவரை ரஜினிவிஜய் அஜித்தெல்லாம் கொடிலேதான் பரப்பானுக போங்கடாநீங்களும் உங்கள் சினிமாபயித்தியமும் நீங்களும் உருப்படாமலேதாபோவாங்க இதுகளுக்கோ தேவை டாசமாக் நீரும் பிடிச்ச ஹீரோக்களின் படமும்தான் கஸ்மாலம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஜன, 2020 - 06:18 Report Abuse
skv srinivasankrishnaveni இதுபோல படங்களை பிரபல ஹீரோக்கள் என்று சொல்லி பிளாப் ஆனாலும் ஓட்டும் தியேட்டர்களை தான் குறைகூறவேண்டும் பாவம் இவர் என்றுஇல்லீங்க பல நல்லபடங்கள் எடுத்துமுடிக்கப்பட்டும் வெளியேவராமல் செத்துபோயிந்ருக்கே பாவமாயிருக்கு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜன, 2020 - 04:56 Report Abuse
meenakshisundaram இதுக்கு பதிலா (ஹீரோ வா இந்த படத்திலே நடிச்சதுக்கு பதிலா )இவர் தர்பாரில் ஓரிரெண்டு சீன் லே நடிச்சிருக்கலாம் ,பாவம் பிழைப்பை கெடுத்திட்டாங்க
Rate this:
Ray - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 04:30 Report Abuse
Ray பெரிய விருக்ஷங்களின் கீழ் புல்பூண்டு வளர்வதில்லை கண்டு உணர்ந்துள்ளீர்களா?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in