Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேபிள் டி.வியில் தர்பார் படம்: தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

14 ஜன, 2020 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Darbar-telecasted-in-Local-Cable

ரஜினி நடித்த தர்பார் படம் கடந்த 9ந் தேதி வெளிவந்தது. அன்றைய தினமே பைரசி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. மறுநாள் வாட்ஸ்-அப்பில படம் வெளியானது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான லைகா போலீசில் புகார் அளித்தது.

இந்த நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கேபிள் டி.வியில் தர்பார் படம் வெளியாகி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம், போலீசில் புகார் அளித்துள்ளது.

இந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 9ந் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தை மதுரை அருகில் இயக்கும் சரவணா கேபிள் நெட் ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக ஜனவரி 12ந் தேதி ஒளிபரப்பி உள்ளது. இந்த செயல் லைகா நிறுவனத்திற்கும், மதுரை விநியோகஸ்தருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சீரழிப்பதாகவும் உள்ளது. சட்டவிரோதமான இந்த ஒளிபரப்பை, லைகா நிறுவனம் கண்டிப்பதுடன், காவல்துறை ஆணையரிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாரும் புகார் அளித்துள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அந்த நாள் வரும் வரை போராடுவேன்: தமன்னாஅந்த நாள் வரும் வரை போராடுவேன்: ... ‛டகால்டி' ரிலீஸில் மாற்றமில்லை: தயாரிப்பாளர் உறுதி ‛டகால்டி' ரிலீஸில் மாற்றமில்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15 ஜன, 2020 - 05:10 Report Abuse
கதிரழகன், SSLC அத்தினி ஹாலிவுட்டு பாலிவுட்டு படம் பாட்டு எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு காப்பி அடிச்சு படம் எடுப்பானுவ. இவிங்க படம் திருடினா கோவம் பாத்துகிட்டு வருது.
Rate this:
14 ஜன, 2020 - 13:48 Report Abuse
ilaiyaraja muthu ரொம்ப லொள்ளு....தாம்பா.... எங்க சன் பிக்சர்ஸ் படம் போடு..... தலை இருக்காது..... தூ.. தூ... தூ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in