Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த நாள் வரும் வரை போராடுவேன்: தமன்னா

14 ஜன, 2020 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Tamanna-about-her-cinema-carrier

'வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா' எனும் பாடல் வரிகள் டாப்சிக்கு மட்டுமல்ல தமன்னாவுக்கும் பொருந்தும். அப்படி ஒரு வெள்ளை அழகி தமன்னா. 15 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் 12 ஆண்டுகள் கடந்தும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கில் ஜொலித்து வருகிறார்.

தமன்னா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "சிறு வயதிலேயே நான் வெற்றிகளை பார்த்துவிட்டேன். அதனால் தோல்விகளையும் வெற்றியை கையாள்வது போல் தான் அணுகுவேன். சினிமா இன்று நிறைய மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திறமையுள்ளவர்கள் எளிதாக சினிமாவுக்குள் நுழைந்துவிட முடியும்.

சினிமாவில் நான் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. எனக்கு திருப்தியளிக்கும் படியாக நான் ஏதாவது செய்யும் வரை போராடிக் கொண்டிருப்பேன். அந்த நாள் வந்ததும் நின்றுவிடுவேன்", என தமன்னா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்கா தர்பார் வசூல், தெலுங்குப் படங்களால் பாதிப்புஅமெரிக்கா தர்பார் வசூல், தெலுங்குப் ... கேபிள் டி.வியில் தர்பார் படம்: தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி கேபிள் டி.வியில் தர்பார் படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in