Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்தனுவை இந்தியில் அசிங்கமாக திட்டிய விமான பணிப்பெண்கள்

13 ஜன, 2020 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Shanthanu-bhagyaraj-angry-about-Airindia-women

இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். தனா இயக்கத்தில் அவர் நடித்துள்ள வானம் கொட்டட்டும் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பணிப்புரியும் மூன்று பணிப்பெண்கள் தன்னை இந்தியில் அசிங்கமாக பேசியதாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் லக்கேஜ் ஸ்கிரினீங்கிற்காக தான் வரிசையில் காத்திருந்தபோது, ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்கள் மூன்று பேர் வரிசையில் நிற்காமல் அத்துமீறி சென்று லக்கேஜ் ஸ்கிரினீங் செய்ததாகவும், அதுகுறித்து தான் கேட்டபோது தன்னை இந்தியில் அசிங்கமாக திட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற தலைக்கனத்தில் அவர்கள் நடந்துகொண்டதாகவும் சாந்தனு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யுடன் நடிக்க விரும்பும் மகேஷ்பாபுவிஜய்யுடன் நடிக்க விரும்பும் ... ஜீவாவின் ஸ்ரீகாந்த் தோற்றம் வெளியீடு ஜீவாவின் ஸ்ரீகாந்த் தோற்றம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23 பிப், 2020 - 16:18 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan ஏர் ஹோஸ்டேர்ஸ் கு லைன் ல் நிற்க வேண்டிய தேவை இல்லை .. இது தெரியாமல் அவர்களை போய் லைன் ல் நிற்க சொன்னதால் , கோவம் வந்து திட்டி இருப்பார்கள் ..
Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
17 ஜன, 2020 - 14:23 Report Abuse
 N.Purushothaman பொதுவாகவே விமானிகள் மற்றும் சிப்பந்திகளுக்கு குடி நுழைவு மற்றும் இதர சோதனையில் முன்னுரிமை உண்டு ....ஏனெனில் அவர்கள் முதலில் விமானத்திற்கு சென்று தயார் செய்யும் வேலையை கவனிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்காகாவே பிரத்யேக வசதி உள்ளது ...இது கூட தெரியாமல் அவிங்க வரிசையில நிக்கைலைன்னு சொல்றது என்ன வகைன்னு தெரியல ....விமானத்திற்கு செல்லும் போது முதலிலும் விமானத்தில் இருந்து வரும் போது கடைசியிலும் வருவது தான் அவர்கள் கடைபிடிக்கிற நடைமுறை .....
Rate this:
Body soda - Bishan,சிங்கப்பூர்
17 ஜன, 2020 - 10:53 Report Abuse
Body soda கூத்தாடிக்கு முட்டு கொடுக்குற...
Rate this:
grg - chennai,இந்தியா
17 ஜன, 2020 - 10:16 Report Abuse
grg i have travelled in many airlines. the airhostess always behave with utmost courtsey even when the passengers are rude, arrogant and what not? he wants cheap publicity....he can also blame it on modi...he will get support from politicians.
Rate this:
Saravanan Kumar - nellai ,இந்தியா
17 ஜன, 2020 - 00:15 Report Abuse
Saravanan Kumar விமான பனி பெண்களுக்கு லைன் கிடையாது என்பது இந்த முட்டாள் டுமிழனுக்கு தெரியாதா? கவனிக்க வேண்டியது ஹிந்தியில் திட்டினார்கள் இவனுக்கு மார்க்கெட் இல்லை அதனால் ஏதாவது கிளப்பி விடலாம் என்று இவனும் கிளம்பி விட்டான் போல
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in