Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர்கள் சம்பளம் இட்லி விலை மாதிரி: கமல் புது விளக்கம்

12 ஜன, 2020 - 12:24 IST
எழுத்தின் அளவு:
kamal-compaired-actors-salary-with-idly-price

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் "நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:


நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை நீண்டகாலமாக சொல்லி வருகிறார்கள். அது இட்லி விலையை போலத்தான். நேரத்துக்கு, இடத்துக்கு தகுந்த மாதிரி கூடும், குறையும். திறமைதான் நடிகர்களின் சம்பளத்தை உயர்த்துகிறது. அவர்களுக்கு மக்கள் தரும் பாராட்டுகள்தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது. நான் முதன் முதலில் 250 ரூபாய் சம்பளத்துக்குதான் நடித்தேன். என்றார்.



Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் வாட்ஸ்அப்பில் வெளியீடு: போலீசில் புகார்தர்பார் வாட்ஸ்அப்பில் வெளியீடு: ... புதிய கெட்அப்பில் விஜய் சேதுபதி புதிய கெட்அப்பில் விஜய் சேதுபதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Raja - Thoothukudi,இந்தியா
17 ஜன, 2020 - 18:30 Report Abuse
Raja நடிகர் நடிகைகள் தயாரிப்பாளா்கள் வருமானவரி ஒழுங்கா கட்டுறாங்களா? கருப்பு பணமாகதானே வாங்கறாங்க. காமாலஹாசன் ஒழுங்கா வரி கட்டுனாரா?
Rate this:
13 ஜன, 2020 - 09:01 Report Abuse
பகடி l இட்லி என்றால் ரொம்ப பிடிக்குமாம்.
Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13 ஜன, 2020 - 05:58 Report Abuse
D.Ambujavalli அம்மா உணவகத்தில் மூன்று ரூபாய்க்கு கிடைக்கும் இட்லி, அதே அம்மாவுக்கு ஒன்றரை லட்சத்துக்கு பில் வரவில்லையா? ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வெறும் ஐநூறு, முந்நூறுக்கு மூலையில் நின்றவர், அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பட்டால் கோடீஸ்வரன் ஆகிறார் அதற்குள் எத்தனை அடிபட்டு, அவமானம், வேண்டாத விமர்சனம் எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஜன, 2020 - 03:31 Report Abuse
meenakshisundaram தமிழன் மண்டையில் ஏறும் லெவெலில் கூறியுள்ளது பாராட்டத்தக்கது. மக்கள் கையேந்தி பவனில் சாப்பிடலாம் அல்லது Saravana பவனில் சாப்பிடலாம் ,ஒரே விலைக்கு எப்படி கிடைக்கும் ?
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12 ஜன, 2020 - 22:42 Report Abuse
கல்யாணராமன் சு. எந்த ஊரிலே, விலை ஏறின இட்லி விலை இறங்கிச்சுன்னு சொன்னால் நன்றாக இருக்கும் ..............
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in