Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்பார்' - முதல் நாள் வசூல் எவ்வளவு?

10 ஜன, 2020 - 11:56 IST
எழுத்தின் அளவு:
How-much-Darbar-collected-on-firstday?

ரஜினிகாந்த், நிவேதா தாமஸ், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் 'தர்பார்'. சுமார் 4000 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் நாள் வசூலாக சுமார் 40 கோடி வரை வந்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 7 கோடி, கேரளா, கர்நாடகா தலா 2 கோடி, வட இந்தியா 5 கோடி, வெளிநாடுகளில் சுமார் 10 கோடி, தமிழ்நாட்டில் 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதால் நிச்சயம் படம் ரஜினியின் முந்தைய பட வசூலை விட அதிகமாக இருக்கும் என்கிறார்கள். இன்று ஒரு நாள் கடந்துவிட்டால், அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை, பின் அடுத்த வார பொங்கல் விடுமுறை என அந்த நாட்களில் வசூலைக் குவிக்க முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.

இன்னும் சிலரோ படத்தை நேற்று வெளியிட்டதற்குப் பதிலாக பொங்கல் தினத்தன்று வெளியிட்டிருந்தால் ரசிகர்களிடம் ஒரு உற்சாகமான மனநிலை இருந்திருக்கும். அது அப்படியே ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்திருக்கும். ஒரு சாதாரண நாளான நேற்று படத்தை வெளியிட்டதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
'96, ஜானு' - காரசார விவாதம் ஆரம்பம்...'96, ஜானு' - காரசார விவாதம் ஆரம்பம்... ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன்: கமல் புகழாரம் ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன்: கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

சோணகிரி - குன்றியம்,இந்தியா
15 ஜன, 2020 - 19:57 Report Abuse
சோணகிரி ... இந்தப்படத்தின் வசூலால் தமிழ்நாட்டு மக்களுக்கு காலணா பிரயோஜனம் உண்டா? மக்களின் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடுமா?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13 ஜன, 2020 - 16:20 Report Abuse
skv srinivasankrishnaveni கோடீலெவசூலினா அடுத்தவனுக்கு லாபம் ரஜினி மற்றும் எல்லோரும் பலகோடி வாங்கிண்டாச்சு வேறு வேலை இருந்தாபோயி செய்யுங்களேன்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11 ஜன, 2020 - 16:46 Report Abuse
skv srinivasankrishnaveni சினிமா பயித்தியங்கள் உள்ளவரா கவலையே இல்லீயே வீட்டுலே சொத்துக்கு வழி இருக்கோ இல்லியோ முதனால் முதல்ஸ்தோ பாக்கணுமே பல ஆயிரம் தந்து என்று இருக்கும் ஏமாளிகள் வரை இவாளுக்கு கொண்டாட்டம் லேட் தேம என்ஜாய்
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
11 ஜன, 2020 - 11:18 Report Abuse
Venkatesh பீகிள் collection போல நினைச்சிட்டிங்களா ... அந்த வேலையே இங்க கிடையாது ... ஏததுக்க மனசு வராம புலம்ப வேண்டியது ....
Rate this:
krishna -  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன, 2020 - 21:49 Report Abuse
krishna vijay and ajith first day collection na 100 or 200 crore solriga rajini na 40 cr. that is fake news.yesterday all show housefull in tamilnadu
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in