Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமஸ்கிருத பட போட்டோவை 'பொன்னியின் செல்வன்' ஆக மாற்றிய ரசிகர்கள்

10 ஜன, 2020 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Jayarams-Viral-photo-is-not-related-to-Ponniyin-selvan

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஜெயராம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கும் புகைப்படம் அது எனப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், அந்தப் புகைப்படம் சமஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்டு வரும் படமான 'நமோ' என்ற படத்தின் புகைப்படமாகும். கிருஷ்ணருக்கும், குசேலனுக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றி சொல்லும் அந்தப் படத்தில் குசேலன் ஆக ஜெயராம் நடிக்கிறார்.

அந்த குசேலன் கெட்டப் புகைப்படத்தைத்தான் 'பொன்னியின் செல்வன்' படம் என வைரலாக்கி வருகின்றனர். ஆனாலும், அதே மாதிரியான தோற்றத்தில்தான் ஆழ்வார்க்கடியான் ஆக ஜெயராமும் நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மவுனம் கலைத்த மஞ்சுமவுனம் கலைத்த மஞ்சு '96, ஜானு' - காரசார விவாதம் ஆரம்பம்... '96, ஜானு' - காரசார விவாதம் ஆரம்பம்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10 ஜன, 2020 - 11:40 Report Abuse
Subramanian Arunachalam இந்த சமஸ்க்ரித படத்தை தடை செய்ய ஓசி சோறு வீரமணி கும்பல் கனிமொழி அக்காவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in