Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமானுக்கு எதிர்ப்பு!

10 ஜன, 2020 - 05:16 IST
எழுத்தின் அளவு:
Opposition-to-Seaman!

மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே, இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து என்பது வழக்கம். ஆனால், அவர் தற்போது இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில், வைரமுத்து இல்லை.இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''வைரமுத்து பாடல் எழுதாவிட்டால், பொன்னியின் செல்வன் படம், பெருமை பெறாது,'' என்றார்.இதற்கு, 'தமிழ், ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற மூதுரையை அறியாதவரா சீமான்? அவருக்கு, எங்கள் அமைப்பின் மூலம், எதிர்ப்பைத் தெரிவிப்போம்' என, சில பாடலாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மூன்று மொழியிலும் ஜொலிக்கணும்!மூன்று மொழியிலும் ஜொலிக்கணும்! காட்டிலேயே முழு படமும் காட்டிலேயே முழு படமும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

Vittal Anand - Chennai,இந்தியா
15 ஜன, 2020 - 16:42 Report Abuse
Vittal Anand Sorimuthu ayyanaar then thamiznadu thirunelveliyil deivam. Agave yintha uruttukannanai karimuththu yru peyaridunkal.
Rate this:
Raj - Chennai,இந்தியா
13 ஜன, 2020 - 18:18 Report Abuse
Raj ஓ போடு ஓ போடு என்ன அருமையான பாடல்
Rate this:
Srinath Babu KSD - Madurai,இந்தியா
13 ஜன, 2020 - 14:28 Report Abuse
Srinath Babu KSD ஒரு பாவாடைக்கு இன்னொரு பாவாடை ஆதரவு. இதில் என்ன அதிசயம்
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
13 ஜன, 2020 - 12:12 Report Abuse
TAMILAN சீமான் போன்று பேச்சு திறமையுள்ள எல்லா உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரு தலைவன் தமிழ் நாட்டில் உண்டா|?சீமான் போன்ற மக்கள் நலம் விரும்பிகளால் கடந்த 10 வருடமாக பேசிய எத்தனையோ நல்ல விஷயங்களை போடாத.... சீமான் அவர்களின் பேச்சுவாக்கில் வரும் சிறு விஷயங்களை பெரிது படுத்தி போடுவது எனோ?
Rate this:
Srinath Babu KSD - Madurai,இந்தியா
13 ஜன, 2020 - 14:25Report Abuse
Srinath Babu KSDபேச்சு திறமை மட்டுமே ஒரு தகுதி ஆகிவிடாது. அதுபோக அவர் ஒரு நாள் பேசியதை மறுநாள் மறுத்து பேசுகிறார். எப்படி இவரை எல்லாம் தலைவர் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்...
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2020 - 01:35Report Abuse
TAMILANபின்ன என்ன பேச்சுதிறமையோடு மூன்று பொண்டாட்டி கட்டி தமிழன் சொத்தை கொள்ளை அடிக்கணுமா பாபு அவர்களே,, இல்லை தமிழன் என்று பொய் சொல்லி தமிழ் நாட்டில் தமிழர்களை நக்கி பிழைக்க வேண்டுமா ?...
Rate this:
kumarkv - chennai,இந்தியா
12 ஜன, 2020 - 07:01 Report Abuse
kumarkv இந்த யாராவது யட்சி சோறு போடவும்
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in