Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணவரை செல்லமாக அறைந்த கஜோல்

07 ஜன, 2020 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Kajol-slaps-Ajay-Devgan

இந்தி பிக்பாஸ் 13 நிகழ்ச்சி கலர்ஸ் டி.வி.,யில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. மிகுந்த விறுவிறுப்புடன் செல்லும் இந்த தொடர் நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வதும் நடக்கிறது. அந்த வகையில், இந்தி நடிகை கஜோல், அவரது கணவர் அஜய் தேவ்கனை அழைத்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்த அவர்களிடம் சல்மான் கான் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். எல்லா கேள்விகளுக்கும் சிரித்தபடியே பதில் அளித்த கஜோல் ஒரு கேள்விக்கு பதில் கூறிவிட்டு, சட்டென தன்னுடைய கணவர் அஜய் தேவ்கன் செல்லமாக கன்னத்தில் அறைந்தார். இதை அஜய் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிரித்தபடியே சமாளித்தார். ஆனால், பார்வையாளர்களுக்குத்தான் அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'முக்காபுலா' ஹிந்திப் பாடல், 10 நாட்களில் 8 கோடி பார்வைகள்'முக்காபுலா' ஹிந்திப் பாடல், 10 ... சுதீப்புக்கு பிஎம்டபிள்யு கார் பரிசளித்த சல்மான் கான் சுதீப்புக்கு பிஎம்டபிள்யு கார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in