Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ணன்: தனுஷ் பட தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு

07 ஜன, 2020 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Sivaji-fans-oppose-for-Dhanushs-Karnan-Title

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் திருநெல்வேலியில் தொடங்கியது. நெல்லை பகுதியை சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர்.

சிவாஜியின் புகழ்பெற்ற தலைப்பான கர்ணன் தலைப்பை தனுஷ் படத்திற்கு வைக்ககூடாது என்று சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், தாணுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்கள் தயாரிப்பில் கர்ணன் என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாக படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் சிவாஜியின் மகாபாரதக் கர்ணன் திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது சிவாஜியின் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை, ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
1917 படத்துக்கு கோல்டன் குளோப் விருது1917 படத்துக்கு கோல்டன் குளோப் விருது ஹிந்தியில் ஆடினால் சரி, தெலுங்கில் ஆடினால் தவறா: தமன்னா ஹிந்தியில் ஆடினால் சரி, தெலுங்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 ஜன, 2020 - 18:56 Report Abuse
Vasudevan Srinivasan எதிர்ப்பு நியாயம்தான் 'கர்ணன்' நடிகர்திலகத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல்கல் அந்த பெயரை ஒரு சாதாரண சமூக படத்திற்கு வைப்பது அந்த 'கர்ணன்' சிவாஜிகணேசன் அவர்களுக்கு செய்யும் அவமரியாதையாகிவிடக்கூடாது..
Rate this:
07 ஜன, 2020 - 15:13 Report Abuse
பாலா ஏற்கனவே திருவிளையாடல் தலைப்ப எடுத்து நாசம் செஞ்சாச்சு.. அடுத்து கர்ணன்..
Rate this:
ntgk - Chennai,இந்தியா
07 ஜன, 2020 - 15:01 Report Abuse
ntgk ஏன் அதே பெயரை வைக்கக்கூடாது? ஒரு படத்துக்கு அதே பெயரை வைத்தால் உடனே அது சிவாஜியை அவமான படுத்துவது போல ஆகிவிடுமா? இப்படி எல்லாரும் கூறினால் என்ன ஆவது?
Rate this:
07 ஜன, 2020 - 14:25 Report Abuse
குசேலன் கும்பகர்ணண் ஓகேவா ....
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
07 ஜன, 2020 - 13:32 Report Abuse
chennai sivakumar Karnan ra peyaril matra mozhigalil niraiya thiraippadangal vanthu, kaanamal poi vittathu. Thamizh thiraiyai poruththavaraiyil 50 varudangalukku pinnal digital seyyappattu thraiyidappatta pothum maa perum vettri adainthathu nadigar thilakam avargal nadiththa karnan. Antha thalaippu thaniththuvam pettrathu. Do you remember? Thiruvilayadal thalaiipai vaikka muyandrapothum rasigargal virumbavillai. Karnan yraal kodayali enbathu ninaivukku varum. Antha thalaippai commercial thalaippaiga matruvathu enbathai yettrukkolla mudiyathu.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in