Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் - சர்ச்சையைக் கிளப்பும் ஹெலிகாப்டர் பூ மழை

07 ஜன, 2020 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Fans-asking-permission-Helicopter-for-Darbar-celebration

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படம் நாளை மறுதினம் 9ம் தேதி வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் சமயத்தில் அவர்களது ரசிகர்கள் தியேட்டர்களில் பெரும் கொண்டாட்டம் நடத்துவார்கள்.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததற்குப் பிறகு அப்படியான கொண்டாட்டங்கள் குறைந்து போனது. தியேட்டர்களில் பேனர்களை வைப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்குத் தடை விதித்தனர். அதற்கு ஆகும் செலவில் நலத்திட்ட உதவிகளை அவர்களது ரசிகர்கள் செய்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள 'தர்பார்' படத்திற்காக சேலத்தில் அவரது ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவ சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். கட் அவுட்டுகள், பாலாபிஷேகம் போன்று பணத்தை விரயமாக்கிய ரசிகர்கள் இப்போது அடுத்த கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் பணத்தை விரயமாக்க உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரஜினிகாந்த் ஏதாவது அறிக்கை வெளியிட்டு இது போன்ற விஷயங்களைத் தடுப்பாரா என நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கமல் வழியில் விஜய் சேதுபதி!கமல் வழியில் விஜய் சேதுபதி! கேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் பணமோசடி: தயாரிப்பாளர் புகார் கேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Krish - Chennai ,இந்தியா
08 ஜன, 2020 - 04:38 Report Abuse
Krish Rafael வந்ததுனால மிக் சுகோய் எல்லாம் சும்மா இருக்குதாம் கேட்டு பார்க்கலாம்
Rate this:
07 ஜன, 2020 - 19:50 Report Abuse
இனியவன் இவனுக அறிவு இவ்வளவுதான். இந்த அறிவுக்குஞ்சுக பஞ்சம் பிழைக்க வந்த மராட்டியனுக்கு சொம்பு தூக்கிட்டு திரியறானுக. கடைசிவரை அடிமையாகவே தமிழர்கள் வாழட்டும்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 ஜன, 2020 - 19:07 Report Abuse
Vasudevan Srinivasan இதை ரஜினி சார் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்..
Rate this:
krishna -  ( Posted via: Dinamalar Android App )
07 ஜன, 2020 - 14:53 Report Abuse
krishna unngaluku pidikalana padam parka vedam ennakaluku inthu than santhosam. thapu solravaga ellarum naduku enna seithiga illai yenthathai peruku naalathu seithiga. neega ellarum marriage birthday other function konntada vedam antha money ku poor peopleku koduga. ok va
Rate this:
ஆதித்யா அருணாச்சலம் நமது விசிலடிச்சான் புள்ளிங்கோவோட புத்திசாலித்தன பக்குவம் இவ்ளோ தான் ... ரஜினி எப்புடிங்க இதற்கு பொறுப்பு ....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in