Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதோ, 'மாஸ்டர்' விஜய்?

07 ஜன, 2020 - 02:16 IST
எழுத்தின் அளவு:
Heres-a-Masters-Vijay?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகும், மாஸ்டர் படத்தில் முதல்முறையாக, மீசை இல்லாமல் நடிக்கிறார் விஜய்.இந்நிலையில், 'இதுதான், மாஸ்டர் விஜயின் தோற்றம்' எனக் குறிப்பிட்டு, புகைப்படம் ஒன்று, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், 'இது, மாஸ்டர் பட தோற்றம் அல்ல' என, படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.'கடந்த ஆண்டு விஜய் பிறந்த நாளுக்கு, தாதா - 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் வாழ்த்து படம் இது' எனத் தெரிய வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்லிம் ஆன ‛சுப்பிரமணியபுரம்' சுவாதிஸ்லிம் ஆன ‛சுப்பிரமணியபுரம்' ... அழகான பொம்மை! அழகான பொம்மை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Emperor SR - Ooty,இந்தியா
13 ஜன, 2020 - 18:34 Report Abuse
Emperor SR முடில ... சிரிப்பு தாங்க முடியல... இந்த கருமத்தை வேற பாத்து தொலைக்கணுமா போஸ்டர்ஸ் ல
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11 ஜன, 2020 - 02:42 Report Abuse
 nicolethomson எக்கோவ்
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
10 ஜன, 2020 - 15:43 Report Abuse
வால்டர் மரண மாஸ். தோற்றத்தை மாற்றி நடிக்க ஆரம்பித்துவிட்டார். மாற்றம் ஏற்றத்தை நோக்கி. இத்தோற்றம் இவர் வயதை சற்று கம்மியாகவே காண்பிக்கிறது. அருமை. ரசிகர்களின் ஆரவாரம் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டது.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
07 ஜன, 2020 - 14:38 Report Abuse
Allah Daniel மரண கேவலம்...
Rate this:
07 ஜன, 2020 - 07:34 Report Abuse
பூண்டு குணா kosa மாதிரி இருக்கு
Rate this:
மணி - புதுகை,இந்தியா
10 ஜன, 2020 - 07:18Report Abuse
மணிபாப்பா.. மாதிரி இருக்கு....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in