Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஜக.,வில் இணையப் போகும் ரஜினிகாந்த் நண்பர்

06 ஜன, 2020 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Mohan-Babu-met-PM,-sources-says-he-is-joining-in-BJP

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. ஆந்திராவில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு புதிதாக பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பதவி அவருக்குக் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தன்னுடைய நெருங்கிய உறவினருக்கு அந்தப் பதவியை வழங்கினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மோகன்பாபுவும், ஜெகன் மோகனுக்கு உறவினர் தான். இருப்பினும் அவருக்கு ஆந்திர அரசுப் பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் கோபத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

இதனிடையே, மோகன்பாபு குடும்பத்துடன் இன்று(ஜன.,6) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆந்திர அரசியலில் பா.ஜ.க.வை வளர்க்க மோகன்பாபு அந்தக் கட்சியில் இணையலாம் என தற்போது தகவல் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மோடியின் தீவிர அபிமானியாக இருந்து வருகிறார் மோகன்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - கமல்ஹாசன்'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - ... ‛மாநாடு' : உறுதிப்படுத்திய யுவன் ‛மாநாடு' : உறுதிப்படுத்திய யுவன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 ஜன, 2020 - 19:50 Report Abuse
Joseph John இதைவிட கேவலம் pjbக்கு தேவை இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in