Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியுடன் போட்டி போடும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்

06 ஜன, 2020 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Mahesh-Babu,-Allu-Arjun-to-competitive-with-Rajini

2020 பொங்கலுக்கு 'தர்பார்' படம் தவிர வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், இதுவரையிலும் உறுதியான தகவல் இல்லை.

'தர்பார்' படத்தை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர்களை ஓட்ட முடியாது. எனவே, இந்த வருடப் பொங்கலுக்கு சென்னையில் தெலுங்குப் படங்களும் 100 தியேட்டர்கள் வரை வெளியாவது எதிர்பாராத ஒன்று தான்.

மகேஷ் பாபு நடித்துள்ள 'சரிலேறு நீக்கெவரு' படம் 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், அல்லு அர்ஜுன் நடித்துளள 'அலா வைகுந்தபுரம்லோ' படம் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாக உள்ளது.

வேறு எந்த ஒரு தமிழ்ப் படமாவது வெளியாவதாக இருந்தால் அந்தத் தியேட்டர்கள் அவற்றிற்குக் கிடைத்திருக்கும். 'தர்பார்' படத்துடன் போட்டியிடப் பலரும் தயங்கியதால் அந்த இடத்தை தெலுங்குப் படங்கள் பிடித்துவிட்டன.

அதே போல தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 'தர்பார்' படமும் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழில் உள்ள எதிர்பார்ப்பை தெலுங்கிலும் ரஜினிகாந்த் ஏற்படுத்தியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் சிறப்புக் காட்சி, எத்தனை மணிக்கு?தர்பார் சிறப்புக் காட்சி, எத்தனை ... 'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - கமல்ஹாசன் 'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in