Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீ தமிழ் திரைப்பட விருது விழா: நயன்தாராவுக்கு 2 விருது

06 ஜன, 2020 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-got-2-awards-in-Zee-Cine-awards

ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தமிழ் திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)


சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த அறிமுக இயக்குநர் : அருண்ராஜா காமராஜ் (கனா)
சிறந்த திரைக்கதை: பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் 7)
சிறந்த ஒளிப்பதிவாளர்: விஜய் கார்த்திக் (ஆடை)
சிறந்த எடிட்டிங்: சத்யராஜ் நடராஜன் (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த கலை இயக்குநர்: விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)
இந்திய மதிப்புமிகு இசை அமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த அறிமுக நடிகை: லிஜோ மோல் ஜோஸ் (சிவப்பு மஞ்சள் பச்சை)
சிறந்த இயக்குநர்: லோகேஷ் கனகராஜ் (கைதி)
சிறந்த இயக்குநர்: வெற்றி மாறன் (அசுரன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: அஸ்வந்த் (சூப்பர் டீலக்ஸ்), சாதனா (பேரன்பு)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள் செல்வம் (அசுரன்)
சிறந்த துணை நடிகர்: ஜார்ஜ் மரியான் (கைதி)
சிறந்த நடன இயக்குநர்: பிரபுதேவா (மாரி 2 - ரவுடி பேபி)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (கண்ணான கண்ணே - விஸ்வாசம்)
சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல் (அன்பே பேரன்பே - என்.ஜி.கே)
சிறந்த பின்னணி பாடகர்: சித் ஸ்ரீராம் (கண்ணான கண்ணே - விஸ்வாசம்)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (பேட்ட)
சிறந்த கதை: ராம் (பேரன்பு)
இந்திய சினிமாவின் பெருமை: கமல்ஹாசன்
கே.பாலசந்தர் விருது: இயக்குநர் ஷங்கர்
சிறந்த அறிமுக நடிகர்: துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)
மக்களுக்கு விருப்பமான நடிகை: நயன்தாரா (விஸ்வாசம், பிகில்)
சிறந்த வில்லன்: அர்ஜுன் தாஸ் (கைதி)
இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது: நயன்தாரா
கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்: அஜித்
மக்கள் விருப்பமான இசையமைப்பாளர்: இமான் (விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை)
மக்களுக்கு விருப்பமான பாடல்: கண்ணான கண்ணே - விஸ்வாசம்
மக்களுக்கு விருப்பமான படம்: விஸ்வாசம்
சிறந்த துணை நடிகை: ரம்யா கிருஷ்ணன் (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோமாளி)

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனுசுடன் நடிக்கும் திருநெல்வேலி இளைஞர்கள்தனுசுடன் நடிக்கும் திருநெல்வேலி ... ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது ஒத்த செருப்பு ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது ஒத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 ஜன, 2020 - 19:59 Report Abuse
Joseph John நா கூசு கின்றது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in