Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாருஹாசனுக்கு 90 வயது: குடும்பத்தினர் கொண்டாட்டம்

06 ஜன, 2020 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Kamal-and-family-members-celebrated-Charuhaasans-90th-birthday

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். வக்கிலாக இருந்த இவரை, ‛உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் மகேந்திரன் நடிகர் ஆக்கினார். அதன் பிறகு ‛நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்கள், மூன்று முகம், மீண்டும் ஒரு கோகிலா, அக்னி சாட்சி, ராணி தேனி, தளபதி, விக்ரம், சைத்தான் உள்பட பல படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‛தாதா 87 படம் கடந்தாண்டு வெளியானது.

சாருஹாசனுக்கு நேற்று 90வது பிறந்த நாள். இந்தியாவின் மூத்த நடிகராக சாருஹாசன் இருக்கிறார். அவரது பிறந்த நாளை நேற்று கமல்ஹாசன் குடும்பத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள். கமல்ஹாசன் முதல் கொள்ளு பேரன் பேத்திகள் வரை ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.




கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இந்த படங்களை வெளியிட்டு "எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும் இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்து வரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு 90 வயது அவருக்கு வாழ்த்துக்களுடன், வணக்கங்ளுடனும் உங்கள் நான்" என்று எழுதியிருக்கிறார்.


விழாவில் நடிகர் கமல்ஹாசன் பாட்டு பாடி அசத்தினார்.





Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
புடவையில் கவர்ச்சியை வாரி வழங்கிய சமந்தாபுடவையில் கவர்ச்சியை வாரி வழங்கிய ... தனுசுடன் நடிக்கும் திருநெல்வேலி இளைஞர்கள் தனுசுடன் நடிக்கும் திருநெல்வேலி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Aarkay - Pondy,இந்தியா
11 ஜன, 2020 - 02:19 Report Abuse
Aarkay ஜொள்ளு ஜக்குகள்
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
10 ஜன, 2020 - 18:07 Report Abuse
சோணகிரி உலக்கையின் தற்போதைய ரகசிய காதலி missing??
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
10 ஜன, 2020 - 17:01 Report Abuse
s.rajagopalan அவர் பாவாடை கட்டிக்கொண்டால் என்ன , நாமம் போட்டுகொண்டால் என்ன.. இறை நம்பிக்கை இல்லாதவர் என்று சொன்னவர் எதோ ஒன்றை பிடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாரே ? மேலும் இவர் பின்னால் கோடி பேர் சென்றுவிட்டனரா ? விடுங்கள். அது அவர் உரிமை
Rate this:
Krish - Chennai ,இந்தியா
10 ஜன, 2020 - 05:06 Report Abuse
Krish இவர் முகத்தில் கொஞ்சம் சோகம் தெரிந்தாலும் கவலை இல்லாத மற்றவர்க்கு தொல்லை தராத வாழ்க்கை. இவர் மாதிரியே அனைவரும் இருந்தால் கொஞ்சம் சுயநலம் மாதிரி தெரியலாம். ஆனால் தொல்லை இருக்காது. மருமகனை காணோம் ? சடங்குகள் கட்டுப்பாடுகள் என்ற காரணத்திற்காக இவர்களுக்கு கடவுள் பிடிக்கவில்லை போலும். பண்டிகை ஊருக்கும் உறவுக்கும் உதவ என்று பார்த்து மாற வேண்டும்.
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
09 ஜன, 2020 - 16:46 Report Abuse
Shekar சாருஹாசன் வயது தொண்ணூறு, கமலஹாசன் வயது அறுபத்தைந்து, இரு குழந்தைக்கிடையே, இடைவெளி வேனுந்தான், அதற்காக இவ்வளவு பெரிய இடைவெளியா?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in