சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி -ஷீலா ஜோடியாக நடிக்கும் படம், திரௌபதி. படத்தின் போஸ்டரில், பாரதியாரின் கவிதையில் ஒருவரி மாற்றப்பட்டு, 'சாதிகள் உள்ளதடி பாப்பா...' எனக் குறிப்பிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது: ''யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இங்கே ஜாதி என்பது ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆகவே, ஜாதியை வைத்து உயர்வு, தாழ்வு கொள்ளாமல் இருப்பதே முக்கியம். ஆகவே தான், 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்ற பாரதி வரியை அப்படியே சேர்த்திருக்கிறோம்,'' என்றார்.