Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.பாக்யராஜை மறைமுகமாக தாக்கிப்பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்

05 ஜன, 2020 - 13:36 IST
எழுத்தின் அளவு:
a.r.murugadoss-attacks-k.bhagyaraj

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் கதை சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் அவர் இணைந்த சர்க்கார் படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. அப்போது உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனின் கதை யைத்தான் முருகதாஸ் காப்பியடித்துள்ளார் என்று ஓங்கி குரல் கொடுத்த எழுத்தாளர் சங்கத்தலைவரான டைரக்டர் கே.பாக்யராஜ், அந்த பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு சென்று அந்த உதவி இயக்குனரின் பெயரை சர்க்கார் படத்தின் டைட்டீலில் போட வைத்தார்.

அதையடுத்தும் தொடர்ந்து கோலிவுட்டில் கதை திருட்டு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கே.பாக்யராஜ், அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என சுட்டு கதை பண்ணுபவர்கள் ஒருநாளும் தேறமாட்டார்கள். அவர்களால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று பேசினார்.


இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில், இந்த கதை திருட்டு சர்ச்சை குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு பாட்டிலை பற்றி கதை எழுதியிருந்தால், மூடியை வைத்து நான் கதை பண்ணியிருக்கிறேன். அதனால் பாட்டிலுக்கும் மூடிக்கும் தொடர்பு உள்ளது என்று சர்ச்சையை உருவாக்கி விடுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் புறப்பட்டால் யாருமே கதை பண்ண முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கிருஷ்ணகிரியில் தர்பார் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்புகிருஷ்ணகிரியில் தர்பார் சிறப்பு ... நட்சத்திரங்களெல்லாம் ரசிக்கும் ஒரே ஹீரோ ரஜினி! -நிவேதா தாமஸ் நட்சத்திரங்களெல்லாம் ரசிக்கும் ஒரே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 ஜன, 2020 - 19:05 Report Abuse
Vasudevan Srinivasan இதில் பாக்யராஜ் சார் பற்றி குறிப்பிடுவதாக எதுவும் இல்லையே
Rate this:
Raja - Wisconsin,யூ.எஸ்.ஏ
07 ஜன, 2020 - 01:07 Report Abuse
Raja முருகதாஸ், ப்ளீஸ் பாக்கியராஜ் சார் உடன் compare பண்ணாதீங்க. He did not ask to put his name in Sarkar movie. Please don't waste time, you have lot more English movies to watch :-)
Rate this:
kumaresan - Petaling Jaya,மலேஷியா
06 ஜன, 2020 - 10:47 Report Abuse
kumaresan இந்த மாதிரி கடையை திருடி போடுவானால்தான் தமிழ் படித்தால் வர வர புதுமை இல்லை , எந்த அவரும் கிடைப்பதில்லை.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
06 ஜன, 2020 - 03:44 Report Abuse
meenakshisundaram சைக்கிள் கேப் இலெ பூந்து விளையாடறதுன்னு சொல்றதுஇது தானா ? உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு ?
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
05 ஜன, 2020 - 19:28 Report Abuse
SUBRAMANIAN P கதை சுடுறவனை சொல்லி குத்தமில்லை. கோடி கோடியா வாங்கிட்டு சுட்ட காதில ஹீரோவா நடிக்கிறானுங்கோ பாருங்க..... கொஞ்ச நாளைக்கிதான். அதுக்கப்புறம் ஆள் அட்ரஸ் இல்லாம ஆகிடுவானுங்க.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in