Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் | ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ் | 'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குட் நியூஸ் வெற்றி; அக்ஷய் குமாருக்கு வந்த குட் நியூஸ்

05 ஜன, 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
good-newz-receives-good-news-for-akshay-kumar

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான குட் நியூஸ் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் சாதனை புரிந்துள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.


ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், கரீனா கபூர், தில்ஜித், கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் குட் நியூஸ். ஹைரோ யாஷ் ஜோஹர், அருணா பாட்டியா, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷாஷாங் கைத்தான் மற்றும் அக்ஷய் குமார் இணைந்து தயாரித்த இந்தப் படம், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு டிசம்பர் 27ல் வெளியானது.


ஒரே குடும்பப் பெயர் கொண்ட இரண்டு தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல் மையத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகிறார்கள். ஆனால், பெயர் குழப்பத்தால், இவர்களின் உயிரணுக்கள் இடம் மாறியிருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது பிரச்னையாகிறது. இதை முழுக்க காமெடியாகச் சொல்லியிருக்கும் படம்தான் குட் நியூஸ்.


இந்தப் படம் வெளியான ஏழு நாட்களில் உலக அளவில், இரு நூறு கோடி ரூபாக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இந்த வசூலைத் தொடர்ந்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக் குழுவினர் ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு, நன்றி தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரெயின் கோட் ராணி; தீபிகா படுகோன்ரெயின் கோட் ராணி; தீபிகா படுகோன் தீபிகா படுகோனேவுடன் போஸ் கொடுத்த தமன்னா தீபிகா படுகோனேவுடன் போஸ் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in