டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
கடந்த 2011ல், வெளியான படம் ஒஸ்தி. தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிம்பு, ரிச்சா, சந்தானம், ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தி படமான தபங் படத்தின் ரீமேக் தான் ஒஸ்தி.
தபங் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி விட்டன. ஆனால், ஒஸ்தி படத்தின் அடுத்த பாகம் என்பது தயாராகவே இல்லை. மேலும், இந்தப் படத்துக்குப் பின், இயக்குநர் தரணியும் படம் இயக்கவில்லை.
இந்நிலையில், ஒஸ்தி 2 படம் துவங்கப் போவதாகவும், ஏற்கனவே ஒஸ்தி படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த செய்திக்கு சத்யஜோதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவே இல்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.