ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
அரசியலுக்கு கட்டாயம் வருவேன்; ஆனால், நடிகர்கள் ரஜினி - கமல் ஆகியோர் கட்சிகளில் ஒரு போதும் இணைய மாட்டேன் என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
எல்லோரையும் போல எனக்கும் அரசியல் ஆர்வம் உண்டு. அதனால், கட்டாயம் அரசியலுக்கு வருவேன். அதற்கான, அறிவிப்பு முறைப்படி வரும். கம்யூனிஸ்ட் தலைவரான நல்லக்கண்ணுவை அரசியல்வாதியாக எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஜாதி கட்சிகளில் நான் சேர மாட்டேன். ரஜினி, கமல் ஆகியோரை நடிகர்களாக, எனக்கு பிடிக்கும். எனவே கண்டிப்பாக அவர்களின் கட்சிகளின் சேரவே மாட்டேன். என்னுடைய அரசியல் பாதை புதியதாக இருக்கும். அதை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு திவ்யா கூறியிருக்கிறார்.