Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஸ்ருதிகாவுக்கு திருமணம் முடிந்தது

04 ஜன, 2020 - 12:23 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-Srithika-weds-lock

வெண்ணிலா கபடி குழு, வேங்கை உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ருத்திகா. நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தொடர்ந்து திருமுருகனின் இயக்கத்தில் 'குல தெய்வம்', 'கல்யாண பரிசு' ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ருத்திகாவுக்கு, சனீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதிகா. அதில், “நான் இப்போது மிஸஸ் ஸ்ருத்திகா சனீஷ்" என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாதியிலேயே வெளிநடப்பு செய்த ரம்யா நம்பீசன்!பாதியிலேயே வெளிநடப்பு செய்த ரம்யா ... சமந்தா - நாகசைதன்யாவுக்கு வீட்டில் புதிய கெடுபிடி? சமந்தா - நாகசைதன்யாவுக்கு வீட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
06 ஜன, 2020 - 18:28 Report Abuse
Bhaskaran சனி ஜென்மத்துக்கும் விடாதோ
Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
07 ஜன, 2020 - 18:24Report Abuse
tamilvananஅவர்கள் கிறித்தவர்கள் அப்பா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in